இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நடிகர்விஜயை பற்றி அமைச்சர் கடம்பூர்ராஜு பரபரப்பு பேட்டி

advertisement by google

நடிகர் விஜயை முதல்வரிடம் அழைத்துச் சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது

advertisement by google

➡️விஜயை கேட்டுத்தான் யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டியது இல்லை

advertisement by google
  • அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக வைத்துள்ளார்கள் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

advertisement by google

விஜய்யை கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டியது இல்லை – கடம்பூர் ராஜூ

advertisement by google

நடிகர் விஜய்-ன் படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது, அது அவருடைய மனசாட்சிக்கு தெரியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

advertisement by google

அரசு அலட்சியத்தினால் கொலை எப்படி நடக்கும்? கமல் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை குறைசொல்கிறார் – அமைச்சர்

advertisement by google

அரசு அலட்சியத்தினால் கொலை எப்படி நடக்கும்? கமல் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை குறைசொல்கிறார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

advertisement by google

தான் அரைவேக்காடு என்பதனை கமல்ஹாசனே ஒப்புக்கொண்டுள்ளார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

winmeennews.comஊடகதளம்

advertisement by google

Related Articles

Back to top button