இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்.இந்திய மக்களுக்கு பெரிய இழப்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்.

advertisement by google

✍மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் (வயது74) காலமானார். ராம்விலாஸ் காலமானதாக மகன் சிராக் பாஸ்வான் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

advertisement by google

✍கடந்த சில வாரங்களாக உடல் நிலை பாதிப்புள்ளாகி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென உடல் நிலை மோசமானதை அடுத்து, டெல்லி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் பாஸ்வான் உயிர் பிரிந்தது. இவர் உணவு பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் துறையை கவனித்து வந்தார்.

advertisement by google

✍50 ஆண்டு காலமாக அரசியலில் இருந்த ராம்விலாஸ். லோக் ஜனசக்தி கட்சி நிறுவனர் ஆவார். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் 1946-ம் ஆண்டு பிறந்த ராம்விலாஸ் பாஸ்வான், 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். முதல்முறையாக 1977-ம் ஆண்டு மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். மேலும்,
1977, 1980, 1989, 1996, 1998, 2004, 2014, 2016-ல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button