இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முக்கியமான விரிவான செய்திகள்(20.9.2019)தமிழகம்இந்தியா உலகம்

advertisement by google

????விண்மீண்நியூஸ்???? திருவள்ளூர் : கனமழையால் சென்னையின் குடிநீர் ஆதாரமான ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

advertisement by google

?% 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு

advertisement by google

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

advertisement by google

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து திமுக பயந்து ஒதுங்கவில்லை என்றும், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருகிறது எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

advertisement by google

மறைந்த திமுக நிர்வாகி ஆயிரம் விளக்கு உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்றிரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், இந்தி எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் ஒத்தி தான் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.அழைப்பும்;விளக்கமும் புதன்கிழமை காலை ஆளுநர் மளிகையில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆளுநர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என ராஜ்பவனில் இருந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் டி.ஆர்.பாலுவை அழைத்துக்கொண்டு ஆளுநரை சந்திக்க சென்றதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், அங்கு திமுகவின் போராட்டத்தை பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் விளக்கமாக கேட்டதாகவும், அமித்ஷாவின் கருத்து தவறாக செய்தி வந்துள்ளது, இந்தியை திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசவில்லை என்றும் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார். தற்காலிக ஒத்திவைப்பு மேலும், நான் மத்திய அரசின் பிரதிநிதி என்னை நம்புங்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டதாக கூறினார். ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா அறிவாலயத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போதே, அமித்ஷா தனது கருத்து பற்றி விளக்கம் அளித்தார், இதையடுத்தே கலந்துபேசி போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தோம் எனத் தெரிவித்தார் ஸ்டாலின். ஒதுங்கவில்லைதிமுக சரணடைந்துவிட்டதாகவும், பயந்து ஒதுங்கிக்கொண்டதாகவும் இன்று சில ஊடகங்கள் திட்டமிட்டு திரித்துக்கூறி வருகின்றன என்றும், திமுகவை பொறுத்தவரை பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது எனவும் பேசினார் ஸ்டாலின். முன்னதாக ஆயிரம் விளக்கு உசேன் கட்சிக்காக ஆற்றிய பணிகள் குறித்து நினைவுகூர்ந்தார்.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% காஞ்சிபுரம் : செங்கல்பட்டு வில்லியம்பாக்கத்தில் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு மதுபானங்கள் , பணம் கொள்ளை

advertisement by google

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% கோவை : 3நம்பர் லாட்டரி தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி கண்ணன் என்பவர் மாரடைப்பால் மரணம்

advertisement by google

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% சிவகங்கையில் கீழமேல் குடியில் புறாவுக்காக இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 8 பேர் மீது வழக்கு

advertisement by google

?% பிச்சையம்மாள் என்பவரின் புறா எதிர் வீட்டை சேர்ந்த கணேசன் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்ததால் மோதல்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

ஆள்மாறாட்ட’ உதித்சூரியாக்களுக்குசீட் வழங்கும்கொடூரம் தொடர அனுமதிக்கலாமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு மூலம் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூரியா என்ற மாணவர் படித்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.தற்போது விசாரணையில் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த நீட் பயிற்சி தேர்வு மூலம் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நீட் ஆள் மாறாட்டத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மாணவர் விவரங்கள் சரிபார்க்கப்பட இருக்கின்றன.+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்குசீட் வழங்கும் # கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்குசீட் வழங்கும் # கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? நாளையுடன் விக்ரம் லேண்டர் ஆயுள் முடிவு.. இஸ்ரோ அளித்த புதிய விளக்கம்மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ஆட்சியர் ஆய்வு

?% ?? ஈரோடு : டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடுவீடாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆய்வு

?% டெங்கு கொசு உற்பத்தி இருக்கிறதா என அக்ரகாரம் , பெரியசேமூர் , முதலிதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது என்றும், விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை அனுப்பி வைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை விக்ரம் லேண்டர் இழந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர்.இதனிடையே இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி விக்ரம் லேண்டரை தொடர்பு தனது விண்கலம் (2009ல் ஏவியது) மூலம் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் நாசாவாலும் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க இயலவில்லை. நாளையுடன் விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் நிறைவடையும் நிலையில் அதனை தொடர்பு கொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிகளை தரவில்லை.இன்று முதல் நிலவின் தென் பகுதியில் 14 நாள்கள் புவி இரவுகளால் இருள் ஏற்பட துவங்க உள்ளது. அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக காணப்படும். இத்தகைய அதீத குளிர் வெப்பநிலையில் எலக்ட்ரானிக் பொருட்களான லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியன பாதிக்கப்படும். விக்ரமின் இயந்திர பாகங்கள் சேதமடைந்து, அதன் சோலார் திறன் இழக்கும். எனவே விக்ரம் லேண்டரின் ஆயுள் நாளையுடன் நிறைவு பெறுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.தேனி மருத்துவக் கல்லூரியின் சென்ணை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன்வியாழக்கிழமை மாலை இஸ்ரோ நிறுவனம் விக்ரம் லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது என்றும், விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

அரை நிர்வாண நிலையில், பெண்ணை கழுத்தை நெறுத்து கொலை செய்து.. தண்டவாளத்தில் வீசிய காதலனை போலீசார் ஒரு மாதம் கழித்து அதிரடியாக கைது செய்துள்ளனர்

ஆம்பூர் அருகே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பச்சகுப்பம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே கடந்த மாதம் 18-ந் தேதி இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன. அவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை.ஆனால் அந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை என்று மட்டும் உறுதியாக தெரிந்தது. அவரது ஒரு கை, ஒரு கால் துண்டாகி கிடந்தது. புடவையால், அந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. இதனால் அந்த பெண் ரெயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்பதும் யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க ரெயில்வே தண்டவாளத்தில் வீசியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர். இது சம்பந்தமாக ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பெண்ணின் புகைப்படமும் இணையத்தில் பரவியது. இந்தநிலையில் ஒரு மாதம் கழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண், தஞ்சாவூர் மாவட்டம் மேல் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிவரத்தினம் என்பது தெரியவந்துள்ளது. கணவரை பிரிந்து வாழும் சிவரத்தினத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் கள்ள உறவு இருந்திருக்கிறது. இதையடுத்து, போலீசார் ஏழுமலையை பிடித்து விசாரித்ததில், சிவரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.சமயபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும்போது, இருவருக்கும் உறவு ஏற்பட்டதாகவும், கடந்த மாதம் 18-ந் தேதி இருவரும் குப்பம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, வாய்த்தகராறு ஏற்பட்டு அதில், ஆத்திரமடைந்து சிவரத்தினத்தை அடித்தும் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து தண்டவாளத்தின் அருகே வீசி விட்டதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் ஏழுமலையிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% ?? ஈரோடு : பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 2298 கன அடியிலிருந்து 3389 கன அடியாக உயர்வு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% புதுச்சேரி : அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகள் பணியிடமாற்றம்

?% காரைக்கால் , மாஹே , ஏனாம் பகுதி மருத்துவர்கள் அதிரடியாக மாற்றம்

?% மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை இடமாற்றம் செய்து புதுச்சேரி அரசு நடவடிக்கை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% பெரம்பலூர் : ரோவர் நகரில் சுரேஷ்குமார் என்பவர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை

?% சுரேஷ்குமார் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளை – போலீசார் விசாரணை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% நெல்லை மாவட்டத்தில் 2 , தூத்துக்குடி மாவட்டத்தில் 5 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி பிரவீன்குமார்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% காஞ்சிபுரம் : மாமல்லபுரம் விடுதியில் அனுமதியின்றி தங்கிய நைஜீரியா நாட்டு இளைஞர் கைது

?% சந்தேகத்தின் பேரில் நைஜீரிய இளைஞரை கைது செய்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

?% சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% திருவள்ளூர் , பழவேற்காடு , மீஞ்சூர் , சோழவரம் பகுதிகளில் கஞ்சா விற்றதாக 25 பேர் கைது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ?% கோவை : தடாகம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பாண்டிச்செல்வி என்பவர் படுகாயம்

?% வீட்டின் சுவற்றை குட்டியுடன் வந்த யானை இடித்த போது தப்பி ஓடிய பாண்டிச்செல்வி காயம்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???பெங்களூருவில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள்-81 வயது பாட்டி அசத்தல்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, பெங்களூருவில் அரசு சார்பில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள் – நிர்மலா சீதாராமன் தகவல்

தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???அமெரிக்க ஏவுகணை தடுப்பு கவனின் தோல்வியை காட்டுகிறதா? சவுதி எண்ணெய் கிடங்கு தாக்குதல்

சவுதி எண்ணெய் கிடங்குகளில் நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ஏவுகணை தடுப்பு கவன்களின் தோல்வியை காட்டுகிறதா? என கேள்வி எழுந்துள்ளது.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வெளி தாக்குதல் சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை: ஈசுவரப்பா

முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை என்று ஈசுவரப்பா கூறினார்.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???தேர்தல் நேரத்தில் கனடா பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்

2001-ம் ஆண்டு தனியார் பள்ளியில் ஜஸ்டின் ட்ரூடோ ஆசிரியராக பணியாற்றி போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???அமெரிக்க நகரங்களில் மோடி, டிரம்ப் ஒரே வாரத்தில் 2 முறை சந்திப்பு

அமெரிக்க நகரங்களில் மோடியும், டிரம்பும் ஒரே வாரத்தில் 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை – எங்களை தாக்கினால் போர் மூளும்

எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???இந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
[9/20, 2:58 PM] விண்மீண்நியூஸ்2: ???சாரதா ஊழல் வழக்கு – கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது சிபிஐ

சாரதா ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நாளை ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button