இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கொடைவள்ளல் கோகுலம்M.தங்கராஜரின் 64 வது நலத்திட்டம்,தமிழக முதல்வர், துணைமுதல்வர் ஆசியுடன், பால்வளத்துறையமைச்சர் இராஜேந்திரபாலாஜி ஆலோசனை படி விருநகரில் 800 குடும்பங்களுகு வழங்கினார்(24:09:2020) நேற்று ?பொதுமக்கள் ஆராத்தியெடுத்து வரவேற்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் MD அவர்களின் 64 வது நலத்திட்டம் விருதுநகர் சட்டமன்ற தொகுதி விருதுநகரில் முத்துராமலிங்க நகர் மற்றும் ஆணைக்குழாய் தெரு அணைத்து குடும்பங்களுக்கும் நேற்று 24.09.2020 அன்று வழங்கப்பட்டது.இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடனும் ,அஇஅதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்

advertisement by google

கழக
ஒருங்கிணைப்பாளர் தாயின் தலைமகன் தமிழக துணை முதல்வர்மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்ஆசியுடனும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட கழககாவலர் மாவட்ட பொறுப்பாளர் ,
பால்மனம் கொண்ட மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்?. விருதுநகர் கூரைக் குண்டு பஞ்சாயத்து முத்துராமலிங்கம் நகர் மற்றும் யானை குழாய் தெருவைச்சார்ந்த பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணம் , நலத்திட்ட நாயகர் கொடை வள்ளல் அண்ணாச்சி கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் பொற்கரங்களால் சுமார் 800 குடும்பங்களுக்கு இலவசமாக தன் சொந்த செலவில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய மிகழ்ச்சியான தருணம் .பொதுமக்கள் ஆராத்தித்திியெடுத்தும் ,பட்டாசு வெடித்தும் வரவேற்பு??.???விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது ,மீதியுள்ள அணைத்து குடும்பங்களுக்கும் ?சாதி? மதம் ?கட்சி ?பாராது அணைவருக்கும் வழங்கப்படும் என கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்?? விருதுநகர் நகர கழக செயலாளர்கள் , நகர கழக நிர்வாகிகள் அணைவரும் , விருதுநகர் ஒன்றிய நிர்வாகிகள் அணைவரும் , ஆரோக்கியராஜ் ,ஜோதி மோட்டார்ஸ் ,உதயகுமார் நகர அதிமுக விவசாய அணித் தலைவர் ,கோகுலம் வில்சன் ,சின்னத்திரைபால்பாண்டி, மகேஸ்வரன்,மேலும் கோகுலம் நிறுவணத்தின் பணியாளர் கலந்து கொண்டனர்???விண்மீன்நியூஸ்??Cell?9444433119✍️✍️✍️???

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button