இந்தியாஉலக செய்திகள்தொழில்நுட்பம்

இந்தியாவுக்குத் தேவையான துப்பாக்கிகளை தயாரிக்கத் தயார் – ஐக்கிய அரபு அமீரகம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

✍?⚡இந்தியாவுக்குத் தேவையான துப்பாக்கிகளை தயாரிக்கத் தயார் – ஐக்கிய அரபு அமீரகம்

advertisement by google

இந்தியாவுக்குத் தேவையான துப்பாக்கிகளை தயாரிக்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

advertisement by google

அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய ஆயுத உற்பத்தியாளரான காரகல் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் சி ஏ ஆர் 816 ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவத்திற்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

advertisement by google

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 93 ஆயிரத்து 895 துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்கவும் முன்வந்துள்ளது.

advertisement by google

இதுதொடர்பாக காரகல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை அமைக்க தேவையான நிலம், உள்ளுர் முதலீட்டாளர்கள் ஆகியவற்றைத் தரும் பட்சத்தில் விரைவாக பணிகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button