இந்தியாஉலக செய்திகள்வரலாறு
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
advertisement by google
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வு
advertisement by google
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
advertisement by google
நிரந்தரமல்லா உறுப்பினராக 2021 ஜனவரி முதல் 2022 வரை இந்தியா இருக்கும். மொத்தம் பதிவான 192 வாக்குகளில் இந்தியாவிற்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்தன. மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 7 முறை நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
advertisement by google
advertisement by google
advertisement by google