இந்திய புலனாய்வு அமைப்புகள் சீனாவைச் சேர்ந்த52மொபைல் அப்ளிகேஷனை தடைசெய்ய மத்தியரசிடம் பரிந்துரை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
இந்திய புலனாய்வு அமைப்புகள் சீனாவை சேர்ந்த 52 மொபைல் அப்ளிகேஷன்களை சுட்டிக்காட்டியுள்ளன. அவற்றைத் தடை செய்யவோ அல்லது மக்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஆலோசனை வழங்கும்படியோ அரசாங்கத்திடம் கோரியுள்ளன.
புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ள பயன்பாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: – TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo WeChat, SHAREit, UC News, UC Browser BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder APUS Browser, VivaVideo- QU Video Inc Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab) Mi Community, DU recorder, YouCam Makeup Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map Wonder Camera, ES File Explorer, QQ International QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space
விண்மீன்நியூஸ்