தமிழகம்

கோவில்பட்டியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரு உருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக எஸ் ஆர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாளில் கோவில்பட்டி உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக எஸ் ஆர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ். சின்னத்தம்பி. நகர செயலாளர் அய்யாதுரை பாண்டியன் . மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமி பாலகன் இவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மேலும் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் அய்யாதுரை பாண்டவர்மங்கலம் கிளை தலைவர் ராமச்சந்திரன் ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் கடலையூர் ஊராட்சி கழகச் செயலாளர் முத்துகிருஷ்ணன். மது போதையை தடை செய்யக்கோரி உறுதிமொழி ஏற்றோம் நன்றி ?

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button