கல்வி

*என் உயிர் தமிழினமே* *2 – 2 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 541 ;* *ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்* *தேர்ந்துசெய் வஃதே முறை*. *விளக்க உரை ;* குடிகள் குற்றஞ் செய்தால் , அக் குற்றத்தை ஆராய்ந்து யாவர் மாட்டும் நேயம் பற்றிச் சாயாது , குற்றத்திற்குத் தகுந்த ஒறுத்தலைத் தெரிந்து அதனை விதிப்பதே ஒழுங்கான முறையாகும் , *அதாவது நீதி நேர்மையானது* , *குற்றங்களை விசாரித்து* *எவரிடமும் இரக்கம் காட்டாமல்* , *நடுநிலையோடு ஆராய்ந்து* , *குற்றத்திற்குத் தகுந்த* *தண்டனையை வழங்குவதே* *முறையாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

2 – 2 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;

advertisement by google

குறள் ; 541 ;

advertisement by google

ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

advertisement by google

தேர்ந்துசெய் வஃதே முறை.

advertisement by google

விளக்க உரை ;

குடிகள் குற்றஞ் செய்தால் ,
அக் குற்றத்தை ஆராய்ந்து
யாவர் மாட்டும் நேயம்
பற்றிச் சாயாது ,
குற்றத்திற்குத் தகுந்த
ஒறுத்தலைத் தெரிந்து
அதனை விதிப்பதே
ஒழுங்கான முறையாகும் ,

அதாவது நீதி நேர்மையானது ,
குற்றங்களை விசாரித்து
எவரிடமும் இரக்கம் காட்டாமல் ,
நடுநிலையோடு ஆராய்ந்து ,
குற்றத்திற்குத் தகுந்த
தண்டனையை வழங்குவதே
முறையாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button