இந்தியா

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டிஸ்

advertisement by google

♨ரிலையன்ஸ் அம்பானி குடும்பத்திற்கு வருமானவரி நோட்டீஸ்!!!

advertisement by google

♦ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரி வாரியம், கறுப்பு பணச்சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

♦கறுப்பு பணச்சட்டத்தின்படி, கடந்த 28 ம் தேதி முகேஷ் அம்பானியின் மனைவி நீடா ஆம்பானி, அவர்களது 3 குழந்தைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

advertisement by google

♦இது குறித்து வெளியான தகவல்: ஜெனிவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் கணக்கு வைத்திருக்கும் விவரங்களை அரசு பெற்றபின் 2011 ல் வருமன வரித்துறையின் விசாரணை துவங்கியது.

advertisement by google

♦2015ம் ஆண்டில் நடந்த விசாரணையில், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு, எச்எஸ்பிசி வங்கிக்கணக்கில் 1,195 பேர் கணக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியிட்டது.

advertisement by google

♦எச்எஸ்பிசி வங்கியில், 14 கணக்குகள் உள்ளதாகவும், இதில், சுமார், 601 மில்லியன் டாலர் பதுக்கப்பட்டு உள்ளதாகவும், இவை அனைத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

advertisement by google

♦14 வங்கிக் கணக்குகளுக்கும் இறுதி பயனாளர்களாக, அம்பானி குடும்பத்தினர் இருக்கின்றனர் எனக்கூறப்படுகிறது.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button