இந்தியா

அமிட்ஷாவின் இந்திமொழி கருத்துக்கு , இந்தியதலைவர்களின் கண்டனக்குரல் விரிவான செய்திகள்

advertisement by google

?????விண்மீண்நியூஸ்??????

advertisement by google

?இந்தி மொழி மட்டும் வேண்டும் என்றால், இந்தி வேண்டாம் என்கிற மாநிலங்கள் இந்தியாவுடன் இருக்காது.

advertisement by google

?இந்தி திணிப்பை பற்றி கருத்து தெரிவிக்காத முதல்வர் இருக்கிறார்.

advertisement by google

?இது நாட்டின் சாபக்கேடு” -மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: ?♨எதையும் நடைமுறைப்படுத்தும் பெரும்பான்மை இருப்பதால் சர்வாதிகார முறையில் கருத்து
தெரிவிக்கிறார்கள்

advertisement by google
  • அமித்ஷா பேச்சு குறித்து திருமாவளவன் கருத்து

?♨ஊடகதளம்
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: ?♨திராவிட இயக்க வரலாறு தெரியாத ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருப்பது சாபக்கேடு
வைகோ

advertisement by google

?♨ஊடகதளம்
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

advertisement by google

எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி

advertisement by google

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பல முயற்சி செய்து தமிழகத்தில் இந்தியை நுழைக்க பார்க்கிறது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: ?♨இந்தி மொழி மட்டும் பேசப்படும் நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், அதில் தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள் இருக்காது.

அமித் ஷாவிற்கு அரிச்சுவடிக்கூட தெரியாது. இந்தி மொழி திணிப்பு குறித்து பேச அமித் ஷாவிற்கு அருகதை கிடையாது
வைகோ

?♨ஊடகதளம்
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

இந்தியாவா? இந்தி-யாவா? உள்துறை அமைச்சர் தமது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தை சிதைக்கும் நடவடிக்கையாக பாஜக அரசு செயல்படுகிறது

இந்தி பேசாத மக்களை 2-ம் தர குடிமக்களாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை தெரிகிறது ஸ்டாலின்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை

தற்போதைய சூழலில் எதிர்ப்பு தான் வரும் ஆதரவு இருக்காது

அமைச்சர் பாண்டியராஜன்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

பிரதமர் மோடி இதுகுறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும், இல்லையெனில் திமுக இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும்

குடிமை, ரயில்வே, அஞ்சல் ஒவ்வொன்றிலும் இந்தியை திணிக்க பாஜக முயல்கிறது, நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க திமுக தயாராக உள்ளது

இது இந்தியா. “இந்தி”யா அல்ல

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: ?♨அமித்ஷாவின் கருத்து தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து.

பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தொடர்ந்து இதுபோன்று நடைபெறுகிறது – சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி.

*தொடர்ந்து தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது – ஸ்டாலின்

?♨ஊடகதளம்
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாகயாக்க வேண்டும் என்றால் நாட்டில் மயில்களை விட காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காக்கைகளை தேசிய பறவையாக்க முடியுமா? என்று அண்ணா அன்றே கூறியிருந்தார்

அமித்ஷா ட்வீட் குறித்து வைகைச்செல்வன் அதிமுக கருத்து

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: ?♨ ஒரே நாடு, ஒரே மொழி என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு டி.ராஜா கண்டனம்

டெல்லி: ஒரே நாடு, ஒரே மொழி என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இந்தியாவின் கூட்டாட்சி மற்றும் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கிடையாது என்று டி,ராஜா கூறியுள்ளார்.

?♨ஊடகதளம்
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

யாருமே இல்லாத கடையில யாருக்கா டீ ஆத்துறே.. இது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக புழங்கி வரும் ஒரு பழமொழி.

இந்த விளம்பரத்தைப் பார்த்தபோது அதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. எப்படியாவது இந்தியை திணித்து விட வேண்டும் என்ற வேகம்தான் மத்தியில் ஆட்சியில் உள்ளோருக்கு (அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி.. இதுபோன்ற விஷயத்தில் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்) உள்ளதே தவிர, அதை அன்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வமே இருப்பதில்லை. இதனால்தான் இந்தி என்றாலே கடுப்பாகி விடுகிறார்கள் பல மாநில மக்கள் (தமிழகம் மட்டுமல்ல.. பல்வேறு மாநிலங்களும் இன்று இந்தி திணிப்புக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டன).இன்று இந்தி தினத்தையொட்டி நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் என்று பேசியிருக்கிறார் அமித்ஷா. உள்துறை அமைச்சராக இருக்கும் அவர், நமது நாட்டின் பன்முக பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை ஓரம் கட்டி விட்டு இந்திக்கு ஆதரவாக கொடி பிடித்திருப்பது ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. சரி அதை விடுங்க.. ஒரு பத்திரிகை விளம்பரம். தமிழில் கொடுக்கப்பட்ட விளம்பரம். அதில் இந்தி வாசகத்தையும் தமிழிலேயே போட்டுள்ளனர். எப்படி தெரியுமா..ஜிங்கி மெக்னட் தேஷ் கா ஆதார் உங்கி பென்ஷன் கா சப்னா ஆதார்” இதுதாங்க அந்த வாசகம். இதுக்கு ஏதாவது அர்த்தம் புரிந்ததா.. அந்தக் கவலையெல்லாம் இந்த விளம்பர வாசகத்தை தமிழில் எழுதியவர்களுக்கே இல்லை என்கிறபோது நமக்கு மட்டும் எப்படி வரும். எப்படியோ திணிச்சா போதும் என்ற ஒரே நோக்கம்தான் இதில் தெரிகிறது. இதற்குப் பதில் அந்த வாசகத்தை தமிழில் மொழி பெயர்த்து போட்டிருந்தால் நாலு பேருக்கு நல்ல கருத்தாவது போய்ச் சேர்ந்திருக்கும்.எப்படியாவது இந்தியைத் திணிக்க.. இப்படித் துடிக்கிறதே மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்என்னத்த சொல்றதுன்னே தெரியலை போங்க.
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: ?♨ பல மொழிகளைக் கற்றாலும் நமது தாய் மொழியை மறக்கக்கூடாது: மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: பல மொழிகளைக் கற்றாலும் நமது தாய் மொழியை மறக்கக்கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து மொழிகளையும், கலாச்சாரத்தையும் நாம் மதிக்க வேண்டும் என்று அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

?♨ஊடகதளம்
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அமித்ஷாவுக்கு உரிமை உண்டு

ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக்கூடாது

பாமக நிறுவனர் ராமதாஸ்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/14, 5:54 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் பின்பற்றிய மொழிக்கொள்கைகளையே அதிமுக பின்பற்றும்

அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உறுதி

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•

advertisement by google

Related Articles

Back to top button