இந்தியாசிரிக்க சிந்திக்கதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

டீக்கடை திறக்க தமிழக அரசு அனுமதி?ஆனால் பார்ஷல் டீ மட்டும் உண்டு?முழு விவரம் – வின் மீன்நியூஸ்

advertisement by google

⚜டீக்கடை திறக்க தமிழக அரசு அனுமதி

advertisement by google

⚜பெட்ரோல் பங்க் திறந்திருக்கும் நேரமும் நீட்டிப்பு

advertisement by google

⚜டீக்கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி

advertisement by google

⚜தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை டீக்கடைகள் இயங்க அனுமதி

advertisement by google

⚜பார்சல் முறையில் வாங்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது

advertisement by google

⚜தேநீர் கடைகளில் அமர்ந்து கொண்டு பிஸ்கெட், டீ சாப்பிட அனுமதி கிடையாது

advertisement by google

⚜டீக் கடைகளில் நின்றோ, அமர்ந்தோ டீ, பிஸ்கட் சாப்பிடக்கூடாது – அரசு உத்தரவு

advertisement by google

⚜சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்

⚜டீக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் – பார்சல்களுக்கு மட்டும் அனுமதி

⚜”பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்”

⚜”தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்”

⚜மே 11 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு அறிவிப்பு

⚜”சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்”

⚜”மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்”

⚜”ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும்வரை தொடரும்” – தமிழக அரசு

advertisement by google

Related Articles

Back to top button