சிரிக்க சிந்திக்க

சிரித்து சிரித்து வாழ்க ? வாழ்வில் … சிரிங்க….

advertisement by google

??????

advertisement by google

சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் ?

advertisement by google

? ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க….??? ???
?
? ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான் ???
?

advertisement by google

? ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை… அதில் நாமெல்லாம் நடிகர்கள்…. ???
? மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்… ???
?

advertisement by google

? டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே….!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க….??? ???
? வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்….!!! ???
?

advertisement by google

? கண்டக்டர்: “விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே….???” ???
? டிரைவர்: “இங்கே மட்டும் என்னவாம்……??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே….!!!” ???
?

advertisement by google

? “மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி…”
“அப்ப… கீழே இருந்து மேலே போனால்….???” ???
? “அது…. குருவி….!!!” ???
?

advertisement by google

? ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே….??? உங்களுக்குத் தெரியுமா…..??? ???
? நண்பர்: தெரியுமாவாவது….??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். ???
?

? பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.” ???
? வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…
எனக்கு காது கேட்காது.” ???
?

? ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்…??? ???
? ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு….??? ???
?

? (பரீட்சை ஹாலில்)
? ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா…??? ???
?

? முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்…??? ???
? ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்…..!!! ???
?

? வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்…..!!! ???
? கடைக்காரர்: சாரி சார்….!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே…!!! ???
?

? இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான் ???
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான் ???
?

? “கடலை எண்ணெய் என்ன விலைங்க…???” ???
? “நூத்தி இருபது ரூவா”
? “எப்போ குறையும்?”
“அளந்து ஊத்தும்போதுதான்….” ???
?
?
?
???????சிரிங்க சிரிங்க?

advertisement by google

Related Articles

Back to top button