இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

காலைநேர விரிவான செய்திகள் நியூஸ்11.9.2019

advertisement by google

???விண்மீண்தீநியூஸ் ? ??அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்தியர் – டிரம்ப் தேர்வு செய்தார்

advertisement by google

அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்திய அமெரிக்கரான அனுராக் சிங்கால் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
[9/11, 10:58 AM] விண்மீண்தீநியூஸ்: ???கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

advertisement by google

முறைகேடாக சம்பாதித்து சொத்துகளை குவித்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அளித்துள்ளது.
[9/11, 10:58 AM] விண்மீண்தீநியூஸ்: ???ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தால் குடும்பத்தார் வசதியாக வாழ தன்னைத்தானே கொன்ற நபர்

advertisement by google

ராஜஸ்தானில் குடும்பதை காப்பாற்றுவதற்காக ரூ.50 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் எடுத்து கூலிப்படை மூலம் தனது வாழ்க்கையை ஒருவர் முடித்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[9/11, 10:58 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

advertisement by google

ஆந்திரா ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்குதேசம் தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

advertisement by google

ஒய்எஸ்ஆர் காங். அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு

advertisement by google

தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு

advertisement by google

சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைத்தது ஜெகன்மோகன் ரெட்டி அரசு

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/11, 10:58 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தெலுங்கு தேசம் கட்சி போராட்டம்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/11, 10:58 AM] விண்மீண்தீநியூஸ்: ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இன்று காலை முதல் மாலை வரை போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்த நிலையில் சந்திரபாபு & அவரது மகன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர் வீட்டை நோக்கி வந்த தொண்டர்கள் கைது
[9/11, 10:58 AM] விண்மீண்தீநியூஸ்: ???சொத்தை என் பேருக்கு எழுதி வைக்க போறியா இல்லையா” என்று கணவன் பாக்யராஜை கேட்டு கேட்டு தவித்து போய்விட்டார் மனைவி

இதனால் தூங்கி கொண்டிருநத் பாக்யராஜ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார்! நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர், பாக்யராஜ். இவர் ஒரு விவசாயி. மனைவி மரியலீலா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.மகன்கள் இருவருமே வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். மகன்கள் வெளிநாடு போனபிறகுதான் மகள்களுக்கு பாக்யராஜால் கல்யாணம் செய்து வைக்க முடிந்தது. மேலும் இப்போது இருக்கும் சொத்துக்கள் அனைத்துமே மகன்கள் உழைத்து சம்பாதித்து அனுப்பியவைதான். இந்நிலையில், தனக்கும் 60 வயது ஆவதால், சொத்துக்களை மகன்களின் பெயரிலேயே உயி எழுதி வைத்துள்ளார் பாக்யராஜ். இதற்கு மனைவி மரியலீலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சொத்துக்கள் எல்லாவற்றையும் தன் பெயருக்கு எழுதி தரும்படி கேட்கவும், அதற்கு பாக்யராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ அப்படியானால், 2 மகன்களை போலவே, 2 மகள்களுக்கும் சொத்துகளை பிரித்து தர வேண்டும் என்று மரியலீலா கேட்டுள்ளார். அதற்கும் பாக்யராஜ் மறுப்பு சொல்லி உள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை, தகராறு நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், மகன்களுக்கு எழுதி வைத்த நிலத்தை அளவீடு செய்யும் பணி நடக்கவும், மரியலீலா கொதித்து போய்விட்டார். என்ன சொல்லியும் கணவர் கேட்காத ஆத்திரத்தில் திரும்பவும் சண்டை போட வீட்டுக்குள் நுழைந்தார் மரியலீலா. அப்போது பாக்யராஜ் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து அவர் மீது ஊற்றி விட்டு தீ வைத்து விட்டார்.உடம்பெல்லாம் குப்பென்று தீப்பற்றிய நிலையில் அலறி துடித்தார் பாக்யராஜ். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மரியலீலாவை வள்ளியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததார் சின்மயானந்த் – மாணவி புகார்

ஒருவருடமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான சாமியார் சின்மயானந்த் மீது புகார் அளித்த மாணவியின் விடுதி அறையை போலீசார் சோதனையிட்டனர்.

உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், தடயவியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஷாஜகான்பூரில் உள்ள மாணவியின் விடுதி அறையில் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர்கள் கைப்பற்ற வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மாணவியின் அறை மூடி சீல்வைக்கப்பட்டது.

திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த இளம்பெண், சின்மயானந்த் தம்மை மிரட்டி ஒருவருடமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சின்மயானந்தை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

SRI??செய்திகுழுமம்
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???பைகுல்லா சிறையில் இந்திராணியிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி

மும்பையின் பைகுல்லா சிறையில் கொலை வழக்கு காரணமாக அடைக்கப்பட்டிருக்கும் இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறி ப.சிதம்பரத்திற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் இந்திராணி முகர்ஜி.

சுமார் ஒரு மணி நேரம் இந்திராணியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்திராணியின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் முதலீட்டை பெற அனுமதி அளித்ததாக ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SRI??செய்திகுழுமம்
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ✉✉✉குடியுரிமை பெறாதவர்களுக்கு நோட்டீஸ்

தேசிய மக்கள் பதிவேட்டில் குடியுரிமை பெறாதவர்களை நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அவர்கள் பெயர்கள் பதிவேட்டில் இடம்பெறாமல் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும் மேல் முறையீடு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்பில் சுமார் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நாடு கடத்தவும் எல்லை அருகே அகதிகள் முகாம் அமைத்து தங்க வைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SRI??செய்திகுழுமம்
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: மயிலாப்பூர்,அப்பர்சாமி கோவில் தெருவில் உள்ள துர்கையம்மன் கோவிலினுள் வைத்திருந்த, பழமையான ஐம்பொன் கிருஷ்ணன் சிலையை நேற்று மாலை 5 மணியிலிருந்து
காணவில்லை.

(சுமர் ஒரு அடி உயரம் மற்றும் சுமார் 15 கிலோ எடை உள்ள ஐம்பொன்னால் ஆன சிலை )

இந்த கோவிலில் மொத்தம் 6 அறங்காவலர்கள் உள்ளனர்.
ஜீவா, பலராமன், ரவி, குணசேகரன், ரமேஷ், தங்கதுரை, அனைவரும் இதே பகுதியை சார்ந்தவர்கள் ஆவார்கள்.

இது சம்மந்தமாக இதுவரை புகார் ஏதும் கொடுக்கவில்லை.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ⛈⛈⛈இரவு முழுவதும் மழை

தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்த தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.  

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி. மேல்மலையனுர், அவலூர்பேட்டை, வளத்தி மற்றும் நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

SRI??செய்திகுழுமம்
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு- ஜிதேந்திர சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???ஆட்டோமொபைல் துறை சரிய ஓலா, ஊபர்தான் காரணம் -நிர்மலா சீதாராமன்

மத்திய பாஜக அரசின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தபோது, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கான காரணங்களை கூறினார்.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???கா‌‌ஷ்மீரில் மத்திய போலீஸ் உதவி தொலைபேசி எண்ணுக்கு 34 ஆயிரம் அழைப்புகள்

கா‌‌ஷ்மீரில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி 370-வது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டதில் இருந்து மத்திய போலீஸ் உதவி தொலைபேசி எண்களுக்கு இதுவரை 34,274 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் இங்கிலாந்து பேராயர் வருத்தம்

10 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் படுகொலைக்கு மன்னிப்பு அளிக்கக்கோரி பிரார்த்தனை செய்தார்
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு

மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???கா‌‌ஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கு 3 நபர் குழு – மத்திய அரசு அமைத்தது

கா‌‌ஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???ஐந்து நாட்களில் ரூ. 72.5 லட்சம் – அபராத வசூலில் மாஸ் காட்டும் போக்குவரத்து காவல் துறை

ஐந்து நாட்களில் ரூ. 72.5 லட்சம் அபராதம் வசூலித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கினார் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???முப்படைகளை நவீனப்படுத்த ரூ.9¼ லட்சம் கோடி செலவிடுகிறது இந்தியா

முப்படைகளை நவீனப்படுத்த இன்னும் 7 ஆண்டுகளில் ரூ.9¼ லட்சம் செலவிட இந்தியா திட்டமிட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தலை முறியடிக்க இந்த முடிவை எடுத்துள்ளது.
[9/11, 11:04 AM] விண்மீண்தீநியூஸ்: ???காஷ்மீர் விவகாரத்தில் பிறநாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது?????????

advertisement by google

Related Articles

Back to top button