கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *11 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 6 ; வாழ்க்கைத் துணைநலம் ;* *குறள் ; 58 ;* *பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்* *புத்தேளிர் வாழும் உலகு* . *விளக்க உரை* ; மகளிர் தம்மையடைந்த கணவரை வழிபட்டு அவர்களது அன்பிற்கு உரியராகப் பெறுவாராயின் அவர்கள் தேவர்கள் வாழ்கின்ற உலகத்திலே மிக்க மேம்பாட்டை யடைவர் *அதாவது பெண்மையை* *மதிக்கும் கணவரை* *வணங்கி அவரின்* *உண்மையான அன்பைப்* *பெறும் மனைவி தேவர்கள்* *வாழ்கின்ற உலகத்தில்* *பெருஞ்சிறப்பை பெறுவாள்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

11 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 6 ; வாழ்க்கைத் துணைநலம் ;

advertisement by google

குறள் ; 58 ;

advertisement by google

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

advertisement by google

புத்தேளிர் வாழும் உலகு .

advertisement by google

விளக்க உரை ;

மகளிர் தம்மையடைந்த
கணவரை வழிபட்டு
அவர்களது அன்பிற்கு
உரியராகப் பெறுவாராயின்
அவர்கள் தேவர்கள்
வாழ்கின்ற உலகத்திலே
மிக்க மேம்பாட்டை யடைவர்

அதாவது பெண்மையை
மதிக்கும் கணவரை
வணங்கி அவரின்
உண்மையான அன்பைப்
பெறும் மனைவி தேவர்கள்
வாழ்கின்ற உலகத்தில்
பெருஞ்சிறப்பை பெறுவாள் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button