கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *4 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ;107 ; இரவச்சம் ;* *குறள் ; 1064 ;* *இடம்எல்லாம் கொள்ளத் தகைத்தே இடம்இல்லாக்* *காலும் இரவொல்லாச் சால்பு* . *விளக்க உரை* ; உணவிற்கு இடமில்லாத போழ்தும் , இரப்பதற்கு உடன்படாத மன அமைதி , உலக முழுவதிலும் அடங்காத பெருமையை உடைத்து , *அதாவது உண்பதற்கு* *உணவு இல்லாத போதும்* , *மற்றவரிடம் கேட்பதற்கு* *மனமில்லாத பண்பு* *உலகமே ஈடாகாத* *பெருமையுடையது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
advertisement by google


என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
4 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ;107 ; இரவச்சம் ;
advertisement by google
குறள் ; 1064 ;
advertisement by google
இடம்எல்லாம் கொள்ளத் தகைத்தே இடம்இல்லாக்
advertisement by google
காலும் இரவொல்லாச் சால்பு .
advertisement by google
விளக்க உரை ;
உணவிற்கு இடமில்லாத
போழ்தும் , இரப்பதற்கு
உடன்படாத மன அமைதி ,
உலக முழுவதிலும்
அடங்காத பெருமையை
உடைத்து ,
அதாவது உண்பதற்கு
உணவு இல்லாத போதும் ,
மற்றவரிடம் கேட்பதற்கு
மனமில்லாத பண்பு
உலகமே ஈடாகாத
பெருமையுடையது .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்