கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *3 – 7 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ;106 ; இரவு ;* *குறள் ; 1057 ;* *இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்* *உள்ளுள் உவப்பது உடைத்து* . *விளக்க உரை* ; இரப்பவரை அவமதித்து ஏசாது கொடுப்பவரைக் கண்டால் இரப்பவருடைய மனம் மகிழ்ச்சியடைந்து . உள்ளுக்குகுள்ளே நிறைவடையதாகும் , *அதாவது உதவி கேட்பவரை* *அவமானப்படுத்தாமல்* *பொருள் கொடுப்பவரைக்* *கண்டால்* , *பெற்றுக் கொண்டவர் மனம்* *மகிழ்ந்து உள்ளத்துள்ளேயே* *மென்மேலும் மகிழ்வர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
advertisement by google


என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
3 – 7 – 2023 ; திங்கள் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ;106 ; இரவு ;
advertisement by google
குறள் ; 1057 ;
advertisement by google
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
advertisement by google
உள்ளுள் உவப்பது உடைத்து .
advertisement by google
விளக்க உரை ;
இரப்பவரை அவமதித்து
ஏசாது கொடுப்பவரைக்
கண்டால் இரப்பவருடைய
மனம் மகிழ்ச்சியடைந்து .
உள்ளுக்குகுள்ளே
நிறைவடையதாகும் ,
அதாவது உதவி கேட்பவரை
அவமானப்படுத்தாமல்
பொருள் கொடுப்பவரைக்
கண்டால் ,
பெற்றுக் கொண்டவர் மனம்
மகிழ்ந்து உள்ளத்துள்ளேயே
மென்மேலும் மகிழ்வர் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்