கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *2 – 7 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ;104 ; உழவு ;* *குறள் ; 1033 ;* *உழுதுண்டு வாழ்வரே வாழ்வார்மற்று எல்லாம்* *தொழுதுண்டு பின்செல் பவர்*. *விளக்க உரை* ; உழவினால் உணவுபெற்று வாழ்கின்றவர்களே சிறப்பாக வாழ்வார் ஆவர் , மற்றோரெல்லாம் பிறரை வணங்கி உணவுகொண்டு அவர் பின்னே செல்வார் ஆவர் , *அதாவது தனது உழைப்பால்* *உழவு செய்து உணவைப்* *பெற்று உண்டு* *வாழ்கின்றவரே தலைநிமிர்ந்து* *உயிர் வாழ்கின்றவராவார்* , *மற்றவர்களெல்லாம் பிறரை* *வணங்கி அவர்கள் பின்னே* *பணிந்து சென்று உணவு* *உண்டு வாழ்கின்றனர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

2 – 7 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;104 ; உழவு ;

advertisement by google

குறள் ; 1033 ;

advertisement by google

உழுதுண்டு வாழ்வரே வாழ்வார்மற்று எல்லாம்

advertisement by google

தொழுதுண்டு பின்செல் பவர்.

advertisement by google

விளக்க உரை ;

உழவினால் உணவுபெற்று
வாழ்கின்றவர்களே
சிறப்பாக வாழ்வார் ஆவர் ,
மற்றோரெல்லாம் பிறரை
வணங்கி உணவுகொண்டு
அவர் பின்னே செல்வார்
ஆவர் ,

அதாவது தனது உழைப்பால்
உழவு செய்து உணவைப்
பெற்று உண்டு
வாழ்கின்றவரே தலைநிமிர்ந்து
உயிர் வாழ்கின்றவராவார் ,
மற்றவர்களெல்லாம் பிறரை
வணங்கி அவர்கள் பின்னே
பணிந்து சென்று உணவு
உண்டு வாழ்கின்றனர் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button