கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *20 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ;90 ; பெரியாரைப் பிழையாமை ;* *குறள் ; 899 ;* *ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து* *வேந்தனும் வேந்து கெடும்* . *விளக்க உரை* ; உயர்ந்த தவமுடையவர்கள் சினந்தால் இந்திரனும் இடைநடுவே தன் நிலையை இழந்து வருந்தி அழிவான் , வேந்து அரசநிலை , *அதாவது உயர்ந்த* *கொள்கையுடைய அரசனும்* *தனது கோபத்தால் தன்* *அரசாட்சியின் இடையே* *தன்நிலை கெட்டு வருந்தி* *அழிந்து விடுவான்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
20 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ;90 ; பெரியாரைப் பிழையாமை ;
advertisement by google
குறள் ; 899 ;
advertisement by google
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
advertisement by google
வேந்தனும் வேந்து கெடும் .
advertisement by google
விளக்க உரை ;
உயர்ந்த தவமுடையவர்கள்
சினந்தால் இந்திரனும்
இடைநடுவே தன்
நிலையை இழந்து வருந்தி
அழிவான் ,
வேந்து அரசநிலை ,
அதாவது உயர்ந்த
கொள்கையுடைய அரசனும்
தனது கோபத்தால் தன்
அரசாட்சியின் இடையே
தன்நிலை கெட்டு வருந்தி
அழிந்து விடுவான் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்