கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *8 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 78 ; படைச் செருக்கு ;* *குறள் ; 777 ;* *சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்* *கழல்யாப்புக் காரிகை நீர்த்து* . *விளக்க உரை* ; உலகத்தே பரவும் புகழை விரும்பி உயிரை வேண்டாத வீரர் கழல் அணிதல் அழகென்னுந் தன்மையுடையது *அதாவது பரந்து நிற்கும்* *புகழை விரும்பி நம்* *நாட்டிற்கு வரும் ஆபத்தை* *முறியடிக்க உயிரை* *பொருட்படுத்தாத வீரர் ,* *வீரமரணம் அடைதல்* *அழகுடையது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

8 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 78 ; படைச் செருக்கு ;

advertisement by google

குறள் ; 777 ;

advertisement by google

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

advertisement by google

கழல்யாப்புக் காரிகை நீர்த்து .

advertisement by google

விளக்க உரை ;

உலகத்தே பரவும் புகழை
விரும்பி உயிரை
வேண்டாத வீரர் கழல்
அணிதல் அழகென்னுந்
தன்மையுடையது

அதாவது பரந்து நிற்கும்
புகழை விரும்பி நம்
நாட்டிற்கு வரும் ஆபத்தை
முறியடிக்க உயிரை
பொருட்படுத்தாத வீரர் ,
வீரமரணம் அடைதல்
அழகுடையது .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button