27.4 C
Kovilpatti
Thursday, September 21, 2023

💐💥🤳🙏✍️🌎 இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்திலுள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் இன்று (6.6.2023) இரவு 9மணிக்கு புனிதஅந்தோனியாரின் நினைவாக அசனவிருந்தினை(அன்னதானம் ) முன்னிட்டு சன்டிவி, விஜய்டிவி புகழ் காமெடி ஜங்சன் நடிகை திரு.அன்னபாரதி MSc MPhil அவர்களின் தலைமையில் மகிழ்ச்சியும் மனநிறைவான வாழ்க்கை ,அந்த காலமா? இந்த காலமா? என்ற மாபெரும் இன்னிசை சிரிப்பு சிறப்பு பட்டிமன்றத்தினை காண, தங்கச்சிமடம், அந்தோணியார்புரம் ஊர் மக்கள் பொதுமக்களுக்கு அழைப்பு🌎✍️🙏🤳💥💐

இணையத்தில் பகிர
Previous article
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 756 ;* *உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்* *தெறுபொருளும் வேந்தன் பொருள்* . *விளக்க உரை* ; உடையார் இல்லாத தானே வந்த பொருளும் , சுங்கப் பொருளும் , பகைவர் திறையாகத் தரும் பொருளும் அரசனுக்கு உரிய பொருள்களாகும் , *அதாவது மக்கள் இயல்பாய்த்* *தரும் பொருளும் , வரியாக* *வரும் பொருளும் , அரசன்* *பகைவரை வென்று* *கப்பமாக வந்த பொருளும்* *அரசனுக்குரிய செல்வங்களாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles