கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 756 ;* *உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்* *தெறுபொருளும் வேந்தன் பொருள்* . *விளக்க உரை* ; உடையார் இல்லாத தானே வந்த பொருளும் , சுங்கப் பொருளும் , பகைவர் திறையாகத் தரும் பொருளும் அரசனுக்கு உரிய பொருள்களாகும் , *அதாவது மக்கள் இயல்பாய்த்* *தரும் பொருளும் , வரியாக* *வரும் பொருளும் , அரசன்* *பகைவரை வென்று* *கப்பமாக வந்த பொருளும்* *அரசனுக்குரிய செல்வங்களாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

6 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;

advertisement by google

குறள் ; 756 ;

advertisement by google

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

advertisement by google

தெறுபொருளும் வேந்தன் பொருள் .

advertisement by google

விளக்க உரை ;

உடையார் இல்லாத தானே
வந்த பொருளும் , சுங்கப்
பொருளும் , பகைவர்
திறையாகத் தரும்
பொருளும் அரசனுக்கு
உரிய பொருள்களாகும் ,

அதாவது மக்கள் இயல்பாய்த்
தரும் பொருளும் , வரியாக
வரும் பொருளும் , அரசன்
பகைவரை வென்று
கப்பமாக வந்த பொருளும்
அரசனுக்குரிய செல்வங்களாகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button