27.4 C
Kovilpatti
Thursday, September 21, 2023

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *5 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 75 ; அரண் ;* *குறள் ; 743 ;* உயரமும் அகலமும் உறுதியும் , பகைவர் கடக்க முடியாமையும் ஆகிய நான்கும் பொருந்தியதே சிறந்த கோட்டையாம் என்று நூலோர் கூறுவர் , *அதாவது நம் நாட்டுக்கு* *உரிய பாதுகாப்புகள்* *உயரமும் , அகலமும்* , *வலிமையும் , பகைவனால்* *நம்மை தாக்க முடியாமையும்* *ஆகிய நான்கும் பொருந்தியதே* *யாரும் தாக்க முடியாத* *கோட்டையாகும் ( அரண் )* *என்று படித்தவர்கள் கூறுவர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

திருக்குறள் ;

5 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;

அதிகாரம் ; 75 ; அரண் ;

குறள் ; 743 ;

உயரமும் அகலமும்
உறுதியும் , பகைவர் கடக்க
முடியாமையும் ஆகிய
நான்கும் பொருந்தியதே
சிறந்த கோட்டையாம்
என்று நூலோர் கூறுவர் ,

அதாவது நம் நாட்டுக்கு
உரிய பாதுகாப்புகள்
உயரமும் , அகலமும் ,
வலிமையும் , பகைவனால்
நம்மை தாக்க முடியாமையும்
ஆகிய நான்கும் பொருந்தியதே
யாரும் தாக்க முடியாத
கோட்டையாகும் ( அரண் )
என்று படித்தவர்கள் கூறுவர் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

இணையத்தில் பகிர
Previous article
Next article
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 756 ;* *உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்* *தெறுபொருளும் வேந்தன் பொருள்* . *விளக்க உரை* ; உடையார் இல்லாத தானே வந்த பொருளும் , சுங்கப் பொருளும் , பகைவர் திறையாகத் தரும் பொருளும் அரசனுக்கு உரிய பொருள்களாகும் , *அதாவது மக்கள் இயல்பாய்த்* *தரும் பொருளும் , வரியாக* *வரும் பொருளும் , அரசன்* *பகைவரை வென்று* *கப்பமாக வந்த பொருளும்* *அரசனுக்குரிய செல்வங்களாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles