*என் உயிர் தமிழினமே* *23 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 1 ; கடவுள் வாழ்த்து ;* *குறள் ; 6 ;* *பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க* *நெறிநின்றார் நீடுவாழ் வார்*.. *விளக்க உரை* ; ஐம்பொறிகளின் வழியாக எழும் ஜந்துவகை ஆசைகளும் இயல்பாகவே இல்லாது அடங்கப்பெற்ற கடவுளை யடைவதற்குரிய நிலைபெற்ற நல்லொழுக்க முறையைப் பற்றியவர்கள் , எக்காலத்தும் செவ்விதின் வாழ்வார்கள் , *அதாவது ஒருவர் தன்* *வாழ்வில் ஐம்புல* *ஆசைகளையும் ஒழித்து* *கடவுளின் ஒழுக்க* *நெறியில் நிற்பவர்* *நீண்டகாலம் நலமுடன்* *வாழ்வார்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

23 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 1 ; கடவுள் வாழ்த்து ;

குறள் ; 6 ;

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்..

விளக்க உரை ;

ஐம்பொறிகளின் வழியாக
எழும் ஜந்துவகை ஆசைகளும்
இயல்பாகவே இல்லாது
அடங்கப்பெற்ற கடவுளை
யடைவதற்குரிய
நிலைபெற்ற நல்லொழுக்க
முறையைப் பற்றியவர்கள் ,
எக்காலத்தும் செவ்விதின்
வாழ்வார்கள் ,

அதாவது ஒருவர் தன்
வாழ்வில் ஐம்புல
ஆசைகளையும் ஒழித்து
கடவுளின் ஒழுக்க
நெறியில் நிற்பவர்
நீண்டகாலம் நலமுடன்
வாழ்வார்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *