தமிழகம்
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்குமா? நடக்காதா? சென்னை ஐகோர்ட்டில் விசாரணை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
சென்னை,
advertisement by google
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவு பெறுகிறது. முதல் நாளான நேற்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
advertisement by google
இதனிடையே, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் எனக்கூறி ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் தற்போது சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google