தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி UPமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாறுவேடப் போட்டி✍️ சமூக நண்பர்கள்” என்ற தலைப்பில் பல்வேறு வேடங்கள் அணிந்து, மாணவ குழந்தைகளின் மழலைக் குரலில் மிக அழகான பேச்சு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் UP மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக A.சொக்கலிங்கம்( traffic RSI kovilpatti), R.லக்ஷ்மண பாண்டியன் (advocate kovilpatti), S. சுரேஷ் குமார்( HOD of catering Dept, Oscar catering College, kovilpatti) J.ராமஜோதி nurse kovilpatti
திரு பொன்ராஜ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். எம் பள்ளி நிறுவனர் எம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி p.அமுதவல்லி அவர்களும் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினர்.
திரு அசோக் குமார் மற்றும் திரு வேல் முருகன் அவர்கள் முன்னிலை வகித்தனர் இவ்விழாவில் அனைத்து குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டு “சமூக நண்பர்கள்” என்ற தலைப்பில் பல்வேறு வேடங்கள் அணிந்து தங்கள் மழலைக் குரலில் மிகவும் அழகாக பேசினர். பின்னர் சிறப்பு விருந்தினர்கள் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளைப் பாராட்டி சிறப்புரையாற்றி பரிசுகளும் வழங்கினர். விழா இனிதே நிறைவுற்றது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button