75-80 வருடத்தில் ஆண்களின் விருப்பமான டிரஸ் இதுதான்.
32-இன்ச் பெல் பாட்டம். ஹை இடுப்பு பேண்ட், 8 இன்ச் நீளமுள்ள கை விருப்பமிருந்தால் மடக்கி வைத்துக் கொள்ளலாம் மற்றும் சட்டையில் இரண்டு மூடியுடன் கூடிய பாக்கெட் இருக்கும். நாய் நாக்கு போன்ற காலர். பட்டையானபெல்ட். கழுத்து வரை தொங்கும் முடி.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்து இப்போது நாம் சிரிக்கலாம்.
இதுபோல் இப்போது நாம் செய்யும் ஒவ்வொரு செய்கைகளும் அடுத்த தலைமுறையை சிரிக்க வைக்கும்!
உண்மைதானே…?