என் உயிர் தமிழினமே
24 – 1 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 46 ; சிற்றினம் சேராமை ;
குறள் ; 457 ;
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் , இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
விளக்க உரை ;
மக்கள் உள்ளத்தின் சிறப்பு
அவர்களுக்கு மேன்மேல்
உயர்ச்சியைத் தரும் ,
அவர்கள் சேரும்
இனத்தினுடைய சிறப்பு
அவர்களுக்கு எல்லாப்
புகழையுந் தரும் ,
அதாவது உயிர்களுக்கு
மனது தூய்மையாக
இருந்தால் செல்வ செழிப்பான
வாழ்வை கொடுக்கும் ,
அவர்களோடு இணைந்து
செயல்படுபவர்களும்
தூய்மையாக இருந்தால் ,
அதனோடு எல்லாப்
புகழையும் கொடுக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்
