தொழில்நுட்பம்

49 போன்களில் டிசம்பர் 31-க்கு பின் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்

advertisement by google

வாட்ஸ்ஆப் ஒரு சில போன்களில் தனது சேவைகளை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டும் சில போன்களில் தனது சேவையை நிறுத்த உள்ளது.

advertisement by google

கோடிக்கணக்கான பயனர்களுடன் உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. வாட்ஸ்அப் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் பிரபல குறுந்தகவல் செயலியாக விளங்குகிறது. அவ்வப்போது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. இதோடு செயலியில் வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதால், சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும்.

advertisement by google

அந்த வகையில், இந்த ஆண்டு நிறைவுக்கு வரும் வேலையில் வாட்ஸ்ஆப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் சில ஐ-போன் மாடல்களுக்கும் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் காலாவதியான மற்றும் பழைய இயங்குதளங்களைக் கொண்டுள்ள போன்களில் மட்டுமே நிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

advertisement by google

ஒரு செய்தி தகவலின் படி ,டிசம்பர் 31 அன்று வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட பல பிறாண்டுகளில் கிட்டத்தட்ட 49 ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை நிறுத்துகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டபின் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அச்சப்படத்தேவை இல்லை. அந்த போன்களை பயன்படுத்துவார்களின் சேவை பாதிக்கப்படாது அவர்களுக்கு எந்த ஒரு அப்டேட்களும் புதிய features-களும் இனி கிடைக்காது.

advertisement by google

தனது சேவைகளை எந்தெந்த போன்களில் நிறுத்தப்போகிறது?

advertisement by google

1.Grand S Flex ZTE, 2.Grand X Quad V987 ZTE, 3.HTC Desire 500, 4.Huawei Ascend D, 5.Huawei Ascend D1,

advertisement by google

6.Huawei Ascend D2, 7.Huawei Ascend G740, 8.Huawei Ascend Mate, 9.Huawei Ascend P1, 10.Quad XL,

advertisement by google

11.Lenovo A820, 12.LG Enact, 13.LG Lucid 2, 14.LG Optimus 4X HD, 15.LG Optimus F3,

16.LG Optimus F3Q, 17.LG Optimus F5, 18.LG Optimus F6, 19.LG Optimus F7, 20.LG Optimus L2 II,

21.LG Optimus L3 II, 22.LG Optimus L3 II Dual, 23.LG Optimus L4 II, 24.LG Optimus L4 II Dual, 25.LG Optimus L5,

26.LG Optimus L5 Dual, 27.LG Optimus L5 II, 28.LG Optimus L7, 29.LG Optimus L7 II, 30.LG Optimus L7 II Dual,

31.LG Optimus Nitro HD, 32.Memo ZTE V956, 33.Samsung Galaxy Ace 2, 34.Samsung Galaxy Core, 35.Samsung Galaxy S2,

36.Samsung Galaxy S3 mini, 37.Samsung Galaxy Trend II, 38.Samsung Galaxy Trend Lite, 39.Samsung Galaxy Xcover 2, 40.Sony Xperia Arc S,

41.Sony Xperia miro, 42.Sony Xperia Neo L, 43.Wiko Cink Five, 44.Wiko Darknight ZT, 45.Apple iPhone 5 46.Apple iPhone 5c, 47.Archos 53 Platinum

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button