என் உயிர் தமிழினமே
30 – 11 – 2022 ; புதன் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;
குறள் ; 982 ;
குணநலம் சான்றோர் நலனே , பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று.
விளக்க உரை ;
சான்றோர்களது சிறப்பு
குணச் சிறப்பே , மற்ற
உறுப்புக்களின் சிறப்பு
எவ் வகையான நன்மையிலுஞ்
சேர்ந்ததாகாது ,
அதாவது உயர்ந்த
மனிதர்களின் சிறப்பானது
அவர்களுடைய நல்ல
குணங்களே ,
அவையல்லாத மற்ற
உறுப்புகளாகிய நலம்
எவ்வகை அழகிலும்
சேர்ந்தது அல்ல.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்