என் உயிர் தமிழினமே
28 – 11 – 2022 ; திங்கள் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 97 ; மானம் ;
குறள் ; 962 ;
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டும் பவர்.
விளக்க உரை ;
புகழொடு மானமும்
விரும்புகிறவர்கள் புகழொடு
திகழுங் காலத்தும் ,
இழிவு வரக்கூடிய
செய்கைகளைச் செய்யமாட்டார்கள் ,
அதாவது புகழையும்
மானத்தையும் விரும்புகின்றவர் ,
புகழ் தேடும்போது இழிவு
தரும் செயல்களை
செய்ய மாட்டார்கள் ,
‘ நல்லதே செய் “
‘ நல்லதே நடக்கும் “. .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்