கல்வி

*என் உயிர் தமிழினமே* *27 – 11 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 96 ; குடிமை ;* *குறள் ; 954 ;* *அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்* *குன்றுவ செய்தல் இலர்*. *விளக்க உரை ;* உயர்ந்த குடியிற் பிறந்தார் , தகுதியான பலகோடிப் பொருளைப் பெற்றாலுந் தமது சீர் குன்றுதற்குரிய செயல்களைச் செய்யமாட்டார் , *அதாவது பலகோடி* *அளவிலான பொருளைப்* *பெற்ற செல்வ செழிப்பான* *உயர்ந்த குடியில் பிறந்தவர்* , *தம் குடும்பச் சிறப்புக்* *குறைவதற்குக் காரணமான* *செயல்களைச் செய்யமாட்டார்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

27 – 11 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 96 ; குடிமை ;

advertisement by google

குறள் ; 954 ;

advertisement by google

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

advertisement by google

குன்றுவ செய்தல் இலர்.

advertisement by google

விளக்க உரை ;

உயர்ந்த குடியிற் பிறந்தார் ,
தகுதியான பலகோடிப்
பொருளைப் பெற்றாலுந்
தமது சீர் குன்றுதற்குரிய
செயல்களைச் செய்யமாட்டார் ,

அதாவது பலகோடி
அளவிலான பொருளைப்
பெற்ற செல்வ செழிப்பான
உயர்ந்த குடியில் பிறந்தவர் ,
தம் குடும்பச் சிறப்புக்
குறைவதற்குக் காரணமான
செயல்களைச் செய்யமாட்டார்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button