கல்வி

*என் உயிர் தமிழினமே* *26 – 11 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 935 ;* *கவறும் கழகமும் கையும் தருக்கி* *இவறியார் இல்லாகி யார்*. *விளக்க உரை ;* சூதாடும் கவற்றினையும் அஃதாடும் இடத்தையும் , ஆடுங் கைத்திறத்தையும் மேற்கொண்டு சூதினை விடாது பற்றினவர்கள் வறியரே யானவர்கள் , *அதாவது சூதாடும் காய்களையும்* *அது நடைபெறும் இடத்தையும்* , *ஆடும் கைத்திறமையையும்* *மேற்கொண்டு சூதாட்டத்தை* *கைவிடாதவன் , பொருள்* *அனைத்தையும் இழந்தாலும்* , *அதை மீட்க தொடர்ந்து* *சூதாட தவறு மேல் தவறு* *செய்து* , *கெட்டு ஒழிந்து போவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 11 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 94 ; சூது ;

advertisement by google

குறள் ; 935 ;

advertisement by google

கவறும் கழகமும் கையும் தருக்கி

advertisement by google

இவறியார் இல்லாகி யார்.

advertisement by google

விளக்க உரை ;

சூதாடும் கவற்றினையும்
அஃதாடும் இடத்தையும் ,
ஆடுங் கைத்திறத்தையும்
மேற்கொண்டு சூதினை
விடாது பற்றினவர்கள்
வறியரே யானவர்கள் ,

அதாவது சூதாடும் காய்களையும்
அது நடைபெறும் இடத்தையும் ,
ஆடும் கைத்திறமையையும்
மேற்கொண்டு சூதாட்டத்தை
கைவிடாதவன் , பொருள்
அனைத்தையும் இழந்தாலும் ,
அதை மீட்க தொடர்ந்து
சூதாட தவறு மேல் தவறு
செய்து ,
கெட்டு ஒழிந்து போவான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button