கல்வி

*என் உயிர் தமிழினமே* *24 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;* *குறள் ; 894 ;* *கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு* *ஆற்றாதார் இன்னா செயல்* *விளக்க உரை ;* வமையுடையவருக்கு வமையில்லாதவர் தீங்கு செய்தால் , தானே வரும் கூற்றுவனை அவன் வருவதற்கு முன்னே கைகாட்டி அழைப்பது போன்றதாகும் , *அதாவது நல்ல திறமையான* *ஒருவருக்கு திறமை இல்லாத* *பொறாமையுடைய* *ஒருவர் தீமை செய்தால்* , *எமனையே கையாற்* *கூப்பிட்டது போல் ஆகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

24 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;

advertisement by google

குறள் ; 894 ;

advertisement by google

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

advertisement by google

ஆற்றாதார் இன்னா செயல்

advertisement by google

விளக்க உரை ;

வமையுடையவருக்கு
வமையில்லாதவர் தீங்கு
செய்தால் , தானே வரும்
கூற்றுவனை அவன் வருவதற்கு
முன்னே கைகாட்டி
அழைப்பது போன்றதாகும் ,

அதாவது நல்ல திறமையான
ஒருவருக்கு திறமை இல்லாத பொறாமையுடைய
ஒருவர் தீமை செய்தால் ,
எமனையே கையாற்
கூப்பிட்டது போல் ஆகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button