என் உயிர் தமிழினமே
23 – 11 – 2022 ; புதன் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 89 ; உட்பகை ;
குறள் ; 881 ;
நிழல்நீரும் இன்னாத இன்னா , தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
விளக்க உரை ;
நிழலும் நீரும் நோய்
உண்டாக்கக் கூடியவானால்
அவை தீயனவே ,
அதுபோலத் தீமை செய்யுந்
தம்மவர் இயல்பும்
பகைத்தன்மை உடையதே ,
அதாவது குளிர்ந்த நீரும்
துன்பம் தருவதாக
இருந்தால் அது தீயதே ,
அதுபோன்றே சுற்றத்தாரின்
இயல்புகளும் நமக்கு தீமை
செய்வதாக இருந்தால்
தீமைகளை விட்டு விலகி
இருக்கவேண்டும்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்