கிரைம்
*என் உயிர் தமிழினமே* *22 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;* *குறள் ; 875 ;* *தன்றுணை இன்றால் , பகையிரண்டால் , தான்ஒருவன்* *இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று*. *விளக்க உரை ;* தனக்குத் துணைவர் ஒருவரும் இல்லாதிருக்கப் பகைவர் இருவர் ஒருங்கு சேர்ந்திருப்பாரானால் , அவர்களுள் ஒருவரைத் தனக்கு நல்ல துணையாக்கிக் கொள்ள வேண்டும் , *அதாவது தனக்கு துணையே* *இல்லாமல் பகைவர்கள்* *இரண்டு பேராக இருந்தால்* , *அவர்கள் இருவருள் ஒரு* *நல்லவரை தனக்கு இனிய* *நண்பராகக் கொள்ள வேண்டும்* , *அப்படியும் இல்லையெனில்* ” *துணிவே துணை* ” .💪 *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google


என் உயிர் தமிழினமே
advertisement by google
22 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;
advertisement by google
குறள் ; 875 ;
advertisement by google
தன்றுணை இன்றால் , பகையிரண்டால் , தான்ஒருவன்
advertisement by google
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.
advertisement by google
விளக்க உரை ;
தனக்குத் துணைவர்
ஒருவரும் இல்லாதிருக்கப்
பகைவர் இருவர் ஒருங்கு
சேர்ந்திருப்பாரானால் ,
அவர்களுள் ஒருவரைத் தனக்கு
நல்ல துணையாக்கிக்
கொள்ள வேண்டும் ,
அதாவது தனக்கு துணையே
இல்லாமல் பகைவர்கள்
இரண்டு பேராக இருந்தால் ,
அவர்கள் இருவருள் ஒரு
நல்லவரை தனக்கு இனிய
நண்பராகக் கொள்ள வேண்டும் ,
அப்படியும் இல்லையெனில்
” துணிவே துணை ” .💪
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்