இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

காமநாயக்கன்பட்டியில் ரூ.17.65 லட்சம் மதிப்பில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம், ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தலைமையில் மாண்புமிகு அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு திறந்துவைத்தார்? தொழிலதிபர்கள் ASM செல்வராஜ், ASM பால்ராஜ் அவர்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டியில்
ரூ.17.65 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் காமநாயக்கன்பட்டியில் முதல்முறையாக ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜுஅவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.காமநாயக்கன்பட்டி,எட்டுநாயக்கன்பட்டி, குருவி நத்தம் செவல்பட்டி கிராம பொதுமக்கள் பங்கேற்று வரவேற்றனர் . தொழிலதிபர் ASM செல்வராஜ், ASM பால்ராஜ் அவர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்களையும் , மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தீப் அவர்களையும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீக ஆசியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வழிகாட்டுதல் படியும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக நிர்வாகித்து குரோனா பேரிடர் காலத்திலும் மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் நமது மண்ணின் மைந்தர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கடம்பூர் செ ராஜு அவர்கள் இன்று கயத்தார் ஒன்றியத்தில் கீழ பாரப்பட்டி கிராமத்தில் நூலக கட்டிடத்தையும், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தையும், கொப்பம்பட்டி- குப்பனாபுரம் சாலை, கொப்பம்பட்டி-வண்டானம் சாலை, இலந்தை பட்டி கிராமத்தில் கலையரங்கு கட்டிடத்தையும் திறந்து வைத்தார்கள் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு சந்திப்பு நந்தூரி அவர்கள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு மோகன் அவர்கள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் திரு கணேஷ் பாண்டியன் அவர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் திரு சந்திரசேகர் திரு பிரியா குருராஜ் கருங்குளம் ஒன்றிய கழக செயலாளர் திரு செங்கான் அவர்கள் கயத்தார் ஒன்றிய கழகச் செயலாளர் திரு வினோபாஜி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு வண்டானம் கருப்பசாமி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் திரு செல்வகுமார் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி ஆவின் இயக்குனர் நீலகண்டன் கழக நிர்வாகிகள் கண்ணன் பாலகணேசன் பிரபாகரன் ஏ எஸ் எம் செல்வராஜ் ஒன்றிய 16வது வார்டு கவுன்சிலர் கிரிதர் கிளைக் கழகச் செயலாளர்கள் செல்லச்சாமி வெள்ளைச்சாமி சின்ன பாண்டி மாடசாமி பாலகிருஷ்ணன் லஷ்மண பெருமாள் கந்தசாமி தங்கப்பாண்டியன் ராஜேந்திரன் முத்து பாண்டியன் வெள்ளை பாண்டியன் முத்துசாமி முத்துகிருஷ்ணன் அழகர்சாமி பிரான்சிஸ் சுடலை கித்தேரியான் கோயில்பிள்ளை முனியசாமி புலமாடன் தர்மராஜ் அய்யாத்துரை பாண்டியன் காமராஜ் செல்லத்தாய் சண்முகராஜ் குமார் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button