கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;* *குறள் ; 96 ;* *அல்லவை தேய அறம் பெருகும் , நல்லவை* *நாடி இனிய சொலின்*. *விளக்க உரை ;* நன்மை தரும் சொற்களை தேர்ந்து ஒருவன் இனிமையாகச் சொல்வானானால் தீமைகள் அழிந்து அறம் வளரும் , *அதாவது ஒருவன் பிறர்க்கு* *நன்மை தரும் சொற்களை* *ஆராய்ந்து அவற்றை இனிய* *முறையில் மற்றவர் வாழ்க்கையில்* *தன்நம்பிக்கை வரும் அளவிற்கு* *சொல்வானாயின்* , *குற்றங்கள் குறைந்து நல்ல* *குணம் வளரும்* *( பாவம் தேய புண்ணியம் வளரும்)* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;

advertisement by google

குறள் ; 96 ;

advertisement by google

அல்லவை தேய அறம் பெருகும் , நல்லவை

advertisement by google

நாடி இனிய சொலின்.

advertisement by google

விளக்க உரை ;

நன்மை தரும் சொற்களை தேர்ந்து ஒருவன் இனிமையாகச் சொல்வானானால் தீமைகள் அழிந்து அறம் வளரும் ,

அதாவது ஒருவன் பிறர்க்கு
நன்மை தரும் சொற்களை
ஆராய்ந்து அவற்றை இனிய
முறையில் மற்றவர் வாழ்க்கையில்
தன்நம்பிக்கை வரும் அளவிற்கு சொல்வானாயின் , குற்றங்கள் குறைந்து நல்ல
குணம் வளரும்
( பாவம் தேய புண்ணியம் வளரும்) .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button