மருத்துவம்

தாமரை மலர் எண்ணெயின் மருத்துவ பலன்கள்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

தாமரை மல­ரில் இருந்து எடுக்­கப்­படும் எண்­ணெய் மருத்­து­வப் பலன் மிக்­கது என்று கூறப்­ப­டு­கிறது.

advertisement by google

இந்த எண்ணெய்யை முகம், கை, கால்­க­ளில் பூசினால், தோலின் மேல் படி­யும் இறந்த உயிரணுக்களை (செல்­) அகற்­றும்.

advertisement by google

வறட்­சி­யில் இருந்து பாதுகாத்து, தோலுக்­குத் தேவை­யான ஈரப்­பதத்தை மீட்­டுத் தரும்.

advertisement by google

தாமரை எண்­ணெய்யை நகங்­களின்மீது தடவி வந்­தால் அவை உறு­தி­யா­கும்.

advertisement by google

இந்த எண்­ணெய் தாமரை மல­ரின் இதழ்­கள் மட்­டு­மன்றி விதை­களை­யும் பயன்­ப­டுத்­தித் தயா­ரிக்­கப் ­படு­கிறது. சரு­மப் பரா­ம­ரிப்­புக்­குத் தேவை­யான சத்­து­கள் இதில் நிறைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

advertisement by google

இதைத் தொடர்ந்து பயன்­ப­டுத்தி­வந்­தால் முகப்­பரு, கரும்­புள்­ளி­கள் குறைந்து முகம் பொலி­வு­பெறும்.

advertisement by google

தாமரை எண்­ணெய்­யில் உள்ள மூலக்­கூ­று­கள், ரத்த ஓட்­டத்தை மேம்­ப­டுத்­து­கின்­றன. இத­னால் தோலில் ஏற்­படும் சுருக்­கங்­கள், கோடு­கள் ஆகி­யவை குறை­யும் எனப்­ப­டு­கிறது.

advertisement by google

தொடர்ந்து இதைத் தட­வி­னால் தலை­முடி வளர்ச்சி அதி­க­ரிக்­கும், தூக்கமின்மைக்குத் தீர்வு கிடைக்கும் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button