கல்வி

*என் உயிர் தமிழினமே* *26 – 9 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 27 ; தவம் ;* *குறள் ; 269 ;* *கூற்றம் குதித்தலும் கைகூடும் தோற்றலின்* *ஆற்றல் தலைப்பட் டவர்க்கு*. *விளக்க உரை ;* தவஞ் செய்தலால் வரும் உயர்ந்த வலிமையை அடைந்தவர்க்கு யமனை வெல்லுவதும் இயல்வதேயாம் , *அதாவது நல்ல* *எண்ணத்துடன்* *இறை தவ வலிமை* *பெற்றவர்க்கு மரணத்தை* *வெல்லும் ஆற்றல் கைகூடும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 9 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 27 ; தவம் ;

advertisement by google

குறள் ; 269 ;

advertisement by google

கூற்றம் குதித்தலும் கைகூடும் தோற்றலின்

advertisement by google

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

advertisement by google

விளக்க உரை ;

தவஞ் செய்தலால் வரும்
உயர்ந்த வலிமையை
அடைந்தவர்க்கு யமனை
வெல்லுவதும் இயல்வதேயாம் ,

அதாவது நல்ல
எண்ணத்துடன்
இறை தவ வலிமை
பெற்றவர்க்கு மரணத்தை
வெல்லும் ஆற்றல் கைகூடும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button