*என் உயிர் தமிழினமே* *24 – 9 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;* *குறள் ; 212 ;* *தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு* *வேளாண்மை செய்தற் பொருட்டு* . *விளக்க உரை ;* முயற்சிசெய்து பெற்ற பொருள் முழுவதும் தக்கவர்களிடத்து இருக்குமாயின் , பிறருக்கு உதவி செய்தற் பொருட்டே அது பயன்படும் *அதாவது ஒப்பரவு என்பது* *தன்னோடு இருப்பவர்களுக்கு* *அவர்களுடைய குறைகளை* *உணர்ந்து அதை* *போக்குவதற்கு பாடுபட்டுச்* *சேர்க்கும் பொருள் முழுவதும்* *உதவி செய்வதற்கேயாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

24 – 9 – 2022 ; சனிக் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;

குறள் ; 212 ;

தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு .

விளக்க உரை ;

முயற்சிசெய்து பெற்ற
பொருள் முழுவதும் தக்கவர்களிடத்து இருக்குமாயின் ,
பிறருக்கு உதவி செய்தற்
பொருட்டே அது பயன்படும்

அதாவது ஒப்பரவு என்பது
தன்னோடு இருப்பவர்களுக்கு
அவர்களுடைய குறைகளை
உணர்ந்து அதை
போக்குவதற்கு பாடுபட்டுச்
சேர்க்கும் பொருள் முழுவதும்
உதவி செய்வதற்கேயாகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *