*என் உயிர் தமிழினமே* *22 – 9 – 2022 வியாழக் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 759 ;* *செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்* *எஃகதனின் கூரியது இல்*. *விளக்க உரை ;* பொருளை நன்கு தேடிச் சேர்க்கவேண்டும் , ஏனெனில் பகைவர்களது தருக்கை யழிக்கவல்ல கூர்மையான ஆயுதம் , அதனைப்போல வேறு யாதுமில்லை , *அதாவது செல்வங்களை* *தேடிச் சேர்க்க வேண்டும்* , *அது பகைவர் செய்யும்* *திமிரை கெடுக்கும் ஆயுதமாகும்* , *செல்வம் போல கூர்மையான* *ஆயுதம் வேறு இல்லை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

22 – 9 – 2022 வியாழக் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;

குறள் ; 759 ;

செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃகதனின் கூரியது இல்.

விளக்க உரை ;

பொருளை நன்கு தேடிச்
சேர்க்கவேண்டும் ,
ஏனெனில் பகைவர்களது
தருக்கை யழிக்கவல்ல
கூர்மையான ஆயுதம் ,
அதனைப்போல வேறு
யாதுமில்லை ,

அதாவது செல்வங்களை
தேடிச் சேர்க்க வேண்டும் ,
அது பகைவர் செய்யும்
திமிரை கெடுக்கும் ஆயுதமாகும் ,
செல்வம் போல கூர்மையான
ஆயுதம் வேறு இல்லை .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *