*என் உயிர் தமிழினமே* *21 – 9 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;* *குறள் ; 173 ;* *சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே* *மற்றின்பம் வேண்டு பவர்*. *விளக்க உரை ;* அறத்தால் வரும் நிலையான இன்பத்தை விரும்புகின்றவர்கள் , பிறர்பொருள் கவர்வதால் வரும் சிறுநயத்தைக் கருதிக் குற்றமான செயல்களை செய்ய மாட்டார்கள் , *அதாவது வாழ்க்கையில்* *நல்லநிலையில் நிலையான* *இன்பத்தில் அமைதியான* *வாழ்க்கை வாழ நினைப்பவர்கள்* , *மற்றவர் வாழ்வை கெடுக்கும்* *தீய செயல்களை செய்ய* *மாட்டார்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

21 – 9 – 2022 ; புதன் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;

குறள் ; 173 ;

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

விளக்க உரை ;

அறத்தால் வரும் நிலையான
இன்பத்தை விரும்புகின்றவர்கள் ,
பிறர்பொருள் கவர்வதால்
வரும் சிறுநயத்தைக் கருதிக்
குற்றமான செயல்களை
செய்ய மாட்டார்கள் ,

அதாவது வாழ்க்கையில்
நல்லநிலையில் நிலையான
இன்பத்தில் அமைதியான
வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் ,
மற்றவர் வாழ்வை கெடுக்கும்
தீய செயல்களை செய்ய
மாட்டார்கள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *