*என் உயிர் தமிழினமே* *20 – 9 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 17 ; அழுக்காறாமை ;* *குறள் ; 170 ;* *அழுக்கற்று அகன்றாரும் இல்லை , அஃதில்லார்* *பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்*. *விளக்க உரை ;* பொறாமை கொண்டு பெரியராயினாரும் இல்லை , பொறாமை இல்லாதவர்களுள் செல்வ வளர்ச்சியில் நீங்கினாரும் இல்லை , *அதாவது மற்றவர்கள்* *வளர்ச்சியில் பொறாமை* *கொண்டு , பெருமையோ ,* *வளர்ச்சியோ அடைந்தவர்* *யாரும் இல்லை* , *பொறாமை கொள்ளாதவர்* *வீழ்ச்சியடையதாக வரலாறும்* *இல்லை*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

20 – 9 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 17 ; அழுக்காறாமை ;

குறள் ; 170 ;

அழுக்கற்று அகன்றாரும் இல்லை , அஃதில்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

விளக்க உரை ;

பொறாமை கொண்டு
பெரியராயினாரும்
இல்லை , பொறாமை
இல்லாதவர்களுள் செல்வ
வளர்ச்சியில் நீங்கினாரும்
இல்லை ,

அதாவது மற்றவர்கள்
வளர்ச்சியில் பொறாமை
கொண்டு , பெருமையோ ,
வளர்ச்சியோ அடைந்தவர்
யாரும் இல்லை ,
பொறாமை கொள்ளாதவர்
வீழ்ச்சியடையதாக வரலாறும்
இல்லை.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *