சினிமா

மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்✍️

advertisement by google

படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்*

advertisement by google

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

’வீரமே வாகை சூடும்’ படத்திற்குப் பிறகு ’லத்தி’ படத்தில் நடித்துள்ள நடிகர் விஷால் தற்போது, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

advertisement by google

இதையும் படிக்க:விக்ரம் பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்ன சொன்னார்?: லோகேஷ் கனகராஜ் பதில்

advertisement by google

இந்நிலையில், இன்று காலை சண்டைக் காட்சியில்நடித்துக்கொண்டிருந்தபோது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

advertisement by google

முன்னதாக, லத்தி படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button