28.6 C
Kovilpatti
Thursday, September 21, 2023

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *5 – 8 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;* *குறள் ; 125 ;* *எல்லார்க்கும் நன்றாம் பணிதல் , அவருள்ளும்* *செல்வர்க்கே செல்வம் தகைத்து*. *விளக்க உரை ;* பணிவாய் நடத்தல் , வரியவர் செல்வர் என்னும் எல்லார்க்கும் வேண்டப்படும் நன்மையே , அவருள்ளுஞ் செல்வர்க்கு அப் பணிவு பொருட்செல்வத்தோடு மற்றொரு அழியாச் செல்வமாய்ச் சிறந்தற்குரித்து , *அதாவது அனைவரிடமும்* *பணிவாக நடந்து* *கொள்ளுதல் நல்லது* , *அதிலும் செல்வந்தராக* *உள்ளவர்க்கு பணிவு என்பது* *மற்ற செல்வங்களை விட* *அழியாத செல்வமாக* *சிறந்து விளங்கும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

திருக்குறள் ;

5 – 8 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;

குறள் ; 125 ;

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் , அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

விளக்க உரை ;

பணிவாய் நடத்தல் ,
வரியவர் செல்வர் என்னும்
எல்லார்க்கும் வேண்டப்படும்
நன்மையே , அவருள்ளுஞ்
செல்வர்க்கு அப் பணிவு
பொருட்செல்வத்தோடு
மற்றொரு அழியாச் செல்வமாய்ச்
சிறந்தற்குரித்து ,

அதாவது அனைவரிடமும்
பணிவாக நடந்து
கொள்ளுதல் நல்லது ,
அதிலும் செல்வந்தராக
உள்ளவர்க்கு பணிவு என்பது
மற்ற செல்வங்களை விட
அழியாத செல்வமாக
சிறந்து விளங்கும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

இணையத்தில் பகிர

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles