

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பிராத்தனை செய்த பா.ஜனதா கட்சியினர்*
advertisement by google
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபட்டு வருகின்றனர். இந்த ஆலய திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று பா.ஜனதா கட்சியினர் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பனிமயமாதா ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
advertisement by google
நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமன், வாரியார், சுவைதார், இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ், தொழில்பிரிவு மாநிலசெயலாளர் கொம்பன் பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google