*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *2 – 8 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;* *குறள் ; 82 ;* *விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா* *மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று*. *விளக்க உரை ;* சாவை நீக்கும் அமிழ்தமாக இருந்தாலுந் தன்னைக் கருதி வந்த விருந்தினர் , வீட்டுக்குப் புறத்தேயிருப்பத் , தான் மட்டும் அதனை உண்ணுதல் விரும்பத் தக்கதன்று , *அதாவது விருந்தினர்* *வீட்டின் வெளியேயிருக்க* , *தான் மட்டும் தனித்திருந்து* *உணவு உண்பது* , *மரணத்தை தடுக்கும் மருந்தான* *அமிழ்தமேயானாலும்* *அது விரும்பத்தக்கதன்று*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

திருக்குறள் ;

2 – 8 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;

குறள் ; 82 ;

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.

விளக்க உரை ;

சாவை நீக்கும் அமிழ்தமாக
இருந்தாலுந் தன்னைக்
கருதி வந்த விருந்தினர் ,
வீட்டுக்குப் புறத்தேயிருப்பத் ,
தான் மட்டும் அதனை
உண்ணுதல் விரும்பத்
தக்கதன்று ,

அதாவது விருந்தினர்
வீட்டின் வெளியேயிருக்க ,
தான் மட்டும் தனித்திருந்து
உணவு உண்பது ,
மரணத்தை தடுக்கும் மருந்தான
அமிழ்தமேயானாலும்
அது விரும்பத்தக்கதன்று.

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *