தமிழகம்

மதுரை மாரியம்மன்கோவில் திருவிழாவில்கூழ் காய்ச்சும் அண்டாவில் விழுந்து வாலிபர் பலி… மதுரையில் நேர்ந்த சோகம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கூழ் காய்ச்சும் அண்டாவில் விழுந்து வாலிபர் பலி… மதுரையில் நேர்ந்த சோகம்

advertisement by google

மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் நேர்த்திகடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கப்பட்டது.

advertisement by google

அப்போது, கூழ் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் (எ) முருகன் என்ற இளைஞருக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டபோது கொதித்துகொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்தார்.

advertisement by google

அப்போது அதீத வெப்பத்துடன் இருந்த கூழ் முருகனின் உடல் முழுவதும் கொட்டியதால் காயத்தால் துடித்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

advertisement by google

‘மாணவியை செதச்சிட்டு தான் கொண்டு வந்தானுங்க சார்’…கள்ளக்குறிச்சி வழக்கில் நீளும் மர்மம்

advertisement by google

இளைஞர் முருகனுக்கு 65% தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

advertisement by google

சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் முன்பு இளைஞர் கூழ் காய்ச்சும் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button