என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 7 – 2022 புதன் கிழமை ;* *அதிகாரம் ;36 ; மெய்யுணர்தல் ;* *குறள் ; 356 ;* *கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்* *மற்றீண்டு வாரா நெறி*. *விளக்க உரை ;* மெய்யாசிரியன்பால் கற்றற்கு உரியதை இப்பிறப்பிலே கேட்டறிந்து , உண்மைப் பொருளையுணர்தவர்கள் மீட்டும் உலகத்திற்கு வாராத உயர் நெறியை அடைவார்கள் , *அதாவது இப்பிறவியில்* *அனைத்தும் அறிந்த* *ஞானியின் மூலமாக* *கேட்டறிந்த மெய்யறிவைப்* *பெற்று அதன் வழி* *வாழ்ந்தவர்கள்* , *மீண்டும் இவ்வுலகில் பிறவி* *எடுக்காத பெருநெறியை* *அடைவார்கள்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே*

*திருக்குறள்    ;*

*6 – 7 – 2022 புதன் கிழமை ;*

*அதிகாரம் ;36 ; மெய்யுணர்தல்  ;*

*குறள் ; 356 ;*

*கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்*

*மற்றீண்டு வாரா நெறி*.

*விளக்க உரை  ;*

மெய்யாசிரியன்பால்
கற்றற்கு உரியதை
இப்பிறப்பிலே கேட்டறிந்து ,
உண்மைப் பொருளையுணர்தவர்கள்
மீட்டும் உலகத்திற்கு
வாராத உயர் நெறியை
அடைவார்கள் ,

*அதாவது இப்பிறவியில்*
*அனைத்தும் அறிந்த*
*ஞானியின் மூலமாக*
*கேட்டறிந்த மெய்யறிவைப்*
*பெற்று அதன் வழி*
*வாழ்ந்தவர்கள்* ,
*மீண்டும் இவ்வுலகில் பிறவி*
*எடுக்காத பெருநெறியை*
*அடைவார்கள்*.

புரிந்து கொள்ளுங்கள் .
*என் உயிர் தமிழினமே*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*இப்படிக்கு*
*கோகுலம் M. தங்கராஜ்* 

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *